My First Post

அனவருக்கும் வணக்கம்.

இதுவே என் முதல் பதிவு.
எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறென்.

ஓம் காஞ்சிவாஸாய வித்மஹே சாந்தரூபாய தீமஹி!
தந்நோ சந்திரசேகரேந்திர ப்ரசோதயாத்!

ஜோதிட தகவல்களை என்னுடைய இந்த ப்ளாக்கில் இனி காணலாம்.
ASTRO TEMPLES TV எனும் யுடியூப் சேனலிலும் ஜோதிட தகவல்களை காணலாம்.

------

ஜோதிடர்
ரவீந்திர ராவ். ர
94990 35459

Comments